குடும்பம் |
: |
மோரேசி |
தமிழ் பெயர் |
: |
கல் இச்சி |
பயன்கள்: |
வேறு பயன்கள் |
: |
கடினத்தன்மை இருக்கும். இது ஒரு சிறந்த அத்தி |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
டிசம்பர் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
மிகச்சிறியதாக இருப்பதனால் எண்ணிலடங்கா விதைகள் இருக்கும் |
முளைத்திரன் |
: |
ஒரு வருடம் |
முளைப்பு சதவீதம் |
: |
நல்ல சதவீதம் இருக்கிறது. |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகளை மணலுடன் கலந்து, அதிகமான மணல் நிரம்பிய ட்ரேக்களில் விதைக்க வேண்டும். முறையாக மற்றும் சிக்கனமாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். நீண்ட வேர்கள் கொண்ட இளஞ்செடிகளைப் பிடுங்கி கொள்கலனில் நட வேண்டும். 8 – 10 அடி உயரமுள்ள செடிகள் நடுவதற்கு ஏற்றது. |